உனக்கு கடிதம்
எழுத ஆரம்பித்தால்
கவிதையாய் எழுதி
முடிக்கிறேன்
ஆனால் தலைப்பு மட்டும்
மாறுவதே இல்லை
அதுதான் உன் வீட்டு முகவரி.
யாழ்_அகத்தியன்
உனக்கு கடிதம்
எழுத ஆரம்பித்தால்
கவிதையாய் எழுதி
முடிக்கிறேன்
ஆனால் தலைப்பு மட்டும்
மாறுவதே இல்லை
அதுதான் உன் வீட்டு முகவரி.
யாழ்_அகத்தியன்
அன்று ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 18th, 2007 நேரம் 12:57 பிற்பகல் கீழ் தலைப்பு! இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
Theme Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
7:32 மு.பகல் இல் மார்ச் 23, 2007 |
kathalai rasikkum kathalan than kavithai yeluthuvan
4:06 பிற்பகல் இல் ஏப்ரல் 2, 2007 |
உன் கவிதைகள் தொடர என் வாழ்த்துக்கள்