
உன் சரியான
கண்களுக்கான
பிழையான
கவிதை நான்
*
நீ வாசித்தால்
என் கிறுக்கல்கள்
கவிதையாகலாம்
அதுவல்ல
என் ஆசை
என்னை மணந்து கொள்
நான் கவிஞனாக வேண்டும்
-யாழ்_அகத்தியன்

உன் சரியான
கண்களுக்கான
பிழையான
கவிதை நான்
*
நீ வாசித்தால்
என் கிறுக்கல்கள்
கவிதையாகலாம்
அதுவல்ல
என் ஆசை
என்னை மணந்து கொள்
நான் கவிஞனாக வேண்டும்
-யாழ்_அகத்தியன்
1 மறுமொழி |
இனிதானவளே...! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நீங்கள் தற்போது செப்டம்பர், 2008 க்கானபகல் "நிலா" பதிவுத் தொகுப்புகளில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள்.
Theme Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.