
உன் சரியான
கண்களுக்கான
பிழையான
கவிதை நான்
*
நீ வாசித்தால்
என் கிறுக்கல்கள்
கவிதையாகலாம்
அதுவல்ல
என் ஆசை
என்னை மணந்து கொள்
நான் கவிஞனாக வேண்டும்
-யாழ்_அகத்தியன்

உன் சரியான
கண்களுக்கான
பிழையான
கவிதை நான்
*
நீ வாசித்தால்
என் கிறுக்கல்கள்
கவிதையாகலாம்
அதுவல்ல
என் ஆசை
என்னை மணந்து கொள்
நான் கவிஞனாக வேண்டும்
-யாழ்_அகத்தியன்
அன்று திங்கட் கிழமை, செப்டம்பர் 8th, 2008 நேரம் 11:32 மு.பகல் கீழ் இனிதானவளே...! இந்த இடுக்கையை அளிக்கப்பட்டது இந்த வரவுக்கான எல்லா எதிர்வினைகளையும் RSS 2.0 ஓடை மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீஙகள் பதிலை இடு, அல்லது உங்கள் சொந்தத் தளத்திலிருந்து கண்டறியலாம்
Theme Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
8:39 பிற்பகல் இல் நவம்பர் 7, 2008 |
கவிஞனாகுங்கள் காலத்தை பதிவு செய்யுங்கள்.
- சாந்தி -