
உன் கரம்
பிடித்தற்காய்
எத்தனை
ஊர்கள்
என்னை
ஒதுக்கி
வைத்தாலும்
என்றும்
நீயே
என் உலகம்
*
என்னை
ஒதுக்கி வைக்க
ஊரு சனம்
ஒன்று சேரத்
தேவையில்லை
உன் பிரிவு
ஒன்றே போதும்
-யாழ்_அகத்தியன்

உன் கரம்
பிடித்தற்காய்
எத்தனை
ஊர்கள்
என்னை
ஒதுக்கி
வைத்தாலும்
என்றும்
நீயே
என் உலகம்
*
என்னை
ஒதுக்கி வைக்க
ஊரு சனம்
ஒன்று சேரத்
தேவையில்லை
உன் பிரிவு
ஒன்றே போதும்
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
துணையானவளே...! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நீங்கள் தற்போது நவம்பர், 2008 க்கானபகல் "நிலா" பதிவுத் தொகுப்புகளில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள்.
Theme Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.