ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது
ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்
உங்களால் எங்கள்
உறக்கத்தைதான்
கலைக்க முடியும்
எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாரலும் கலைக்க முடியாது
-யாழ்_அகத்தியன்
ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது
ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்
உங்களால் எங்கள்
உறக்கத்தைதான்
கலைக்க முடியும்
எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாரலும் கலைக்க முடியாது
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
ஈழம் கனவுதான் |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நீங்கள் தற்போது ஜூன், 2009 க்கானபகல் "நிலா" பதிவுத் தொகுப்புகளில் உலாவிக் கொண்டிருக்கிறீர்கள்.
Theme Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.