காதல் தந்த வரம் நீ

செப்டம்பர் 1, 2009

இல்லாத கடவுளை
நம்பாத எனக்கு
இருக்கின்ற
காதல் தந்த
வரம் நீ

*

தூணிலும்
துரும்பிலும்
கடவுள் என்றால்

என் ஒவ்வொரு
துணிவிலும் நீ

-யாழ்_அகத்தியன்