அடிக்கடி!

மார்ச் 16, 2007
அடிக்கடி…!

உன்
சைக்கிள்
நட்டுப்போல்

அடிக்கடி
கழறுகிறேன்

நீ
ஓடுவதால்..

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.