அன்புடன் நட்பு…1

செப்டம்பர் 4, 2007
அன்புடன் நட்பு…01
 
எழுத்துப் பிழையின்றி
எழுத நினைக்கும்
காதல்
எழுத்துப் பிழையின்றி
வாசிக்க நினைக்கும் நட்பு
*


என் நண்பனை
அறிமுகப்படுத்தினேன்
சந்தோசப்பட்டனர்
என் நண்பியை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகபட்டனர்

*
காதலி கொடுத்த பூ
வாடிப்போனது
 நண்பி கொடுத்த பூ
வாடவில்லை
அதுதான் நட்பு
*

காயப்படுத்திய கரம்
நட்பென்றாலும் அதே
கரத்தையே தேடும்
குணப்படுத்த நட்பு
-யாழ்_அகத்தியன்

Follow

Get every new post delivered to your Inbox.