உனக்காய்
எழுதப்பட்ட
கவிதைகள்
ஏராளம்
எனினும்..
என்னை
கவிஞனாக்கிய
உன் கடைசி
கடிதம் மட்டும்
இருண்டுபோன
என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி!
-யாழ்_அகத்தியன்
உனக்காய்
எழுதப்பட்ட
கவிதைகள்
ஏராளம்
எனினும்..
என்னை
கவிஞனாக்கிய
உன் கடைசி
கடிதம் மட்டும்
இருண்டுபோன
என் இதயத்துக்குள்
நிலவாக விழித்திருக்குதடி!
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
உன் பார்வையில்! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
உன் பார்வையில்! பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.