ஆடைக் கடைகளுக்கு
அடிக்கடி செல்லாதே
உன்னைக்
கட்டிக் கொண்ட ஆடை மீது
கண் வைக்கிறது புத்தாடைகள்
*
நீ சூடி எறிந்த
வாடிய பூவில்
பூத்துக் குலுங்குகிறது
கூடவே விழுந்த
உன் கூந்தல் முடி
இரண்டும்
-யாழ்_அகத்தியன்
ஆடைக் கடைகளுக்கு
அடிக்கடி செல்லாதே
உன்னைக்
கட்டிக் கொண்ட ஆடை மீது
கண் வைக்கிறது புத்தாடைகள்
*
நீ சூடி எறிந்த
வாடிய பூவில்
பூத்துக் குலுங்குகிறது
கூடவே விழுந்த
உன் கூந்தல் முடி
இரண்டும்
-யாழ்_அகத்தியன்
1 மறுமொழி |
எனக்கான கவி நீ *3* |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
எனக்கான கவி நீ *3* பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.