உன்னோடு பயணித்து
என் தரிப்பிடத்தில்
இறங்கியபின் உன்னை
வழியனுப்பிவைத்த
பயணியல்ல நான்
மாறாக…..
திசைகாட்டி இல்லாத
தேசத்தில் என்னை
இறக்கிவிட்டுப் போன
என் சாரதி நீ
-யாழ்_அகத்தியன்
உன்னோடு பயணித்து
என் தரிப்பிடத்தில்
இறங்கியபின் உன்னை
வழியனுப்பிவைத்த
பயணியல்ல நான்
மாறாக…..
திசைகாட்டி இல்லாத
தேசத்தில் என்னை
இறக்கிவிட்டுப் போன
என் சாரதி நீ
-யாழ்_அகத்தியன்
2 மறுமொழிகள் |
என் சாரதி நீ |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
என் சாரதி நீ பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
