என் டைரியை வாசித்து விடு
என் ஏக்கங்களை புரிந்து கொள்ள
என் கவிதைகளை வாசித்துவிடு
என் காதலை புரிந்து கொள்ள
உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டுமா?
என்னை வாசித்து விடு
உன்னைத் தெரிந்து கொள்வாய்
-யாழ்_அகத்தியன்
என் டைரியை வாசித்து விடு
என் ஏக்கங்களை புரிந்து கொள்ள
என் கவிதைகளை வாசித்துவிடு
என் காதலை புரிந்து கொள்ள
உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டுமா?
என்னை வாசித்து விடு
உன்னைத் தெரிந்து கொள்வாய்
-யாழ்_அகத்தியன்
1 மறுமொழி |
என் டைரி! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
என் டைரி! பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.