கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்
கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும்
*
என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று – நீ
மற்றொன்று – கவிதை
*
என் கிறுக்கல்கள்
எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது
-யாழ்_அகத்தியன்
கோவத்தில் நீ
என்னைக் கண்டும்
காணமல் போவாய்
கோவத்தில் கவிதையோ
என்னைக் காணமல்
கண்டு போகும்
*
என்னை நான் மறக்க
இருவர் போதும்
ஒன்று – நீ
மற்றொன்று – கவிதை
*
என் கிறுக்கல்கள்
எல்லாம்
கவிதையானது
உனக்கு பொய்கள்
பிடித்தபோது
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
என் நீயும் என் கவியும் |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
என் நீயும் என் கவியும் பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.