நீதான்
என்னை முழுமையாய்
வாசித்தவள் என்ற
பெருமையோடு
வாழ்ந்து வந்தேன்
நீ
என் மனதை மட்டும்
வாசிக்கும் போது
கண்ணாடி போட
மறந்ததை மறந்து..!
-யாழ்_அகத்தியன்
நீதான்
என்னை முழுமையாய்
வாசித்தவள் என்ற
பெருமையோடு
வாழ்ந்து வந்தேன்
நீ
என் மனதை மட்டும்
வாசிக்கும் போது
கண்ணாடி போட
மறந்ததை மறந்து..!
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
கண்ணாடி! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
கண்ணாடி! பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.