ஒரு தடவை குடிக்கவா
என்றுதானே கேட்டேன்
நீயோ குடி.. குடி.. என்று
பல தடவை சொன்னாய்
அதன் பின்புதான்
குடி குடியைக் கெடுக்கும்
என்பதே என் கண்ணுக்கு
கவிதையாய் தெரிந்தது.
-யாழ்_அகத்தியன்
ஒரு தடவை குடிக்கவா
என்றுதானே கேட்டேன்
நீயோ குடி.. குடி.. என்று
பல தடவை சொன்னாய்
அதன் பின்புதான்
குடி குடியைக் கெடுக்கும்
என்பதே என் கண்ணுக்கு
கவிதையாய் தெரிந்தது.
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
கவிதையாய்! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
கவிதையாய்! பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.