ஒரு வேளை
நீ கூட கவிப்பேரரசியாக
ஆனாலும் ஆகக்கூடும்
ஏனென்றால்?
நேற்று
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
இன்று
அதைக் கவிதை
என்கிறாயே.
-யாழ்_அகத்தியன்
ஒரு வேளை
நீ கூட கவிப்பேரரசியாக
ஆனாலும் ஆகக்கூடும்
ஏனென்றால்?
நேற்று
என்னைக் காதலிக்கிறேன்
என்று சொல்லிவிட்டு
இன்று
அதைக் கவிதை
என்கிறாயே.
-யாழ்_அகத்தியன்
1 மறுமொழி |
கவிதை என்கிறாயே! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
கவிதை என்கிறாயே! பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.