தெரிந்தும்!

மார்ச் 18, 2007

உனக்கு நான் ஏழை
என்று தெரிந்தும்
விலை போனாய் மலிவாய்
உன்னை விட பணக்காரனிடம்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.