நான் கிறுக்கினால்!

மார்ச் 19, 2007

நான் கிறுக்கினால்
உன் பெயர் மட்டும்தான்
கவிதையாகும்

நீ கிறுக்கினால்
எந்த கிறுக்கலும்
கவிதையாகும்

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.