எந்த உலகத்திலும்
எந்த காலத்திலும்
பெண்கள்
ஒரே மாதிரித்தான்
சொல்வார்கள்
ஆம்!
காதலிப்பதாக
பொய் சொல்வார்கள்
ஆனால்_ நீ
ஒருத்திதான்
பொய்யாக
உண்மை சொன்னாய்!
-யாழ்_அகத்தியன்
எந்த உலகத்திலும்
எந்த காலத்திலும்
பெண்கள்
ஒரே மாதிரித்தான்
சொல்வார்கள்
ஆம்!
காதலிப்பதாக
பொய் சொல்வார்கள்
ஆனால்_ நீ
ஒருத்திதான்
பொய்யாக
உண்மை சொன்னாய்!
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
நீ ஒருத்திதான்! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நீ ஒருத்திதான்! பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.