உன்னை மட்டும்
காதலித்தேன்
என்பதை மறந்தாய்
உன்னால் கவிஞனாக்கப்
பட்டேன் என்பதையும்
மறந்தாய்
உன் மறதி கூட
எனக்கு பிடித்திருக்கிறது
நீ மறந்த எதுவும்
உருப்பட்டதில்லையே
-யாழ்_அகத்தியன்
உன்னை மட்டும்
காதலித்தேன்
என்பதை மறந்தாய்
உன்னால் கவிஞனாக்கப்
பட்டேன் என்பதையும்
மறந்தாய்
உன் மறதி கூட
எனக்கு பிடித்திருக்கிறது
நீ மறந்த எதுவும்
உருப்பட்டதில்லையே
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
நீ மறந்த எதுவும்...... |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நீ மறந்த எதுவும்…… பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.