நீராய்
வந்தவள்
நெருப்பாய்
போனாள்
வந்ததை
எண்ணி
நனைந்தது
உள்ளம்
போனதை
எண்ணி
எரியுது
எண்ணம்
என்னவளே…
என்னை
எரித்து நனைத்தால்
நான் தப்பி விடுவேன்
என்றா?
என்னை
நனைத்து காய வைத்து
எரித்தாய்….
-யாழ்_அகத்தியன்
நீராய்
வந்தவள்
நெருப்பாய்
போனாள்
வந்ததை
எண்ணி
நனைந்தது
உள்ளம்
போனதை
எண்ணி
எரியுது
எண்ணம்
என்னவளே…
என்னை
எரித்து நனைத்தால்
நான் தப்பி விடுவேன்
என்றா?
என்னை
நனைத்து காய வைத்து
எரித்தாய்….
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
நெருப்பாய் போனாள்..! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
நெருப்பாய் போனாள்..! பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.