மறந்ததை மறந்து!

மார்ச் 19, 2007

அவள்
உறக்கத்தில்
நான்
இறப்பதாய்
கனவுகண்டு

என் மீது
இரக்கப்பட்டு
மறந்ததை மறந்து
மறுபடி வருவாளோ..?

-யாழ்_அகத்தியன்


Follow

Get every new post delivered to your Inbox.