கரைந்த துளியை
தேடும் புல் போல்
தேடுகிறேன் உனை
நீ
வேரோடு
கலந்ததை
மறந்து
-யாழ்_அகத்தியன்
கரைந்த துளியை
தேடும் புல் போல்
தேடுகிறேன் உனை
நீ
வேரோடு
கலந்ததை
மறந்து
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
மறந்து! |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
மறந்து! பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.