முகமே தெரியாத
உன் கண்களுக்காக
தினம் ஒரு கவித்
தூண்டிலோடு
நான் காத்துக்
கிடந்தாலும்
மனதில் சின்ன
பயம்
யாருக்காக
போட்ட தூண்டிலில்
நான் மாட்டினேன்
என
நீ கேட்பாயோ
என்று
-யாழ்_அகத்தியன்
முகமே தெரியாத
உன் கண்களுக்காக
தினம் ஒரு கவித்
தூண்டிலோடு
நான் காத்துக்
கிடந்தாலும்
மனதில் சின்ன
பயம்
யாருக்காக
போட்ட தூண்டிலில்
நான் மாட்டினேன்
என
நீ கேட்பாயோ
என்று
-யாழ்_அகத்தியன்
Leave a Comment » |
யார் அந்த நிலா.. |
நிரந்தர பந்தம்
யாழ்_அகத்தியன் பதிப்பித்தது.
யார் அந்த நிலா.. பகுப்புக்கான தொகுப்புகளை நீங்கள் பார்வையிட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்.
Theme: Contempt by Vault9.
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
